இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
இது ஒரு முன்னோட்ட பதிவு உங்கள் அனைவருக்கும்  வணக்கம்..... இலங்கையில்  மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில்  ரத்தோட்டை என்னும் பிரதேசத்தில் பம்பறகலை என்னும் புண்ணிய பூமியில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின்  உத்தியோக பூர்வ வலைப்பூவைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த வலைப் பூவில் ஆலயம்  தொடர்பான விடயங்களும், ஆலயத்தில் இடம் பெறும்  திருப்பணி ,பூசைகள்,  வழிபாடுகள், விசேட நிகழ்வுகள்  தொடர்பான அனைத்து விடயங்களையும் உங்கள் வீட்டுக்கே கொண்டுவருவதே எமது நோக்கம்.இதற்காகவே ஆலயத்திற்கென ஒரு வலைப்பூவை.  தொடங்கியுள்ளோம் தற்பொழுது  பரிச்சாத்தமாகத்  தாயாரித்துக்கொண்டிருக்கின்றோம். வெகு விரையில் முழுமையந்து உங்களுக்கு ஆலயம் தொடர்பான அனைத்து செய்திகளையும் கொண்டுவரும் என நம்புகின்றோம். அருள்மிகு ஸ்ரீ  முத்துமாரியம்மன் அருள் புரிவாளாக..... --- வலைக்குழு-------